படையினரின் அகோர எறிகணைத் தாக்குதலில் இன்றும் 287 பொதுமக்கள் பலி; கியூடெக் பணிப்பாளர் உட்பட 300 பேர் படுகாயம் 23-APR-2009
at சனி, ஏப்ரல் 23, 2011படையினரின் அகோர எறிகணைத் தாக்குதலில் இன்றும் 287 பொதுமக்கள் பலி; கியூடெக் பணிப்பாளர் உட்பட 300 பேர் படுகாயம்
[ வியாழக்கிழமை, 23 ஏப்ரல் 2009,]
வலைஞர்மடம், அம்பலவன்பொக்கணை ஆகிய பகுதிகள் மீது மீது சிறிலங்கா படையினர் இன்று வியாழக்கிழமை செறிவான எறிகணை, ஆர்பிஜி உந்துகணை மற்றும் துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.
இத்தாக்குதலில் காயமடைந்த கியூடெக் கரித்தாஸ் நிறுவன பணிப்பாளர் அருட்திரு வசந்தசீலன் அடிகளார் தனது கால் ஒன்றை இழந்துள்ளார்.
சிறிலங்கா படையினரின் தாக்குதல்களில் படுகொலை செய்யப்பட்டவர்களில் 87 பேரின் உடலங்கள் முள்ளிவாய்க்கால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.
கடந்த மூன்று நாட்களில் கத்தோலிக்க திருச்சபையின் முன்று அருட்தந்தையர்கள் காயமடைந்துள்ளனர் என வன்னித் தகவல்கள் தெரிவித்துள்ளன.

0 Comments:
Subscribe to:
கருத்துரைகளை இடு (Atom)