28 பெப்ரவரி 2009 வன்னியில் இன்றும் அகோர எறிகணைத் தாக்குதல் 35 தமிழர்கள் படுகொலை; 61 பேர் காயம்
at சனி, ஏப்ரல் 30, 2011வன்னியில் இன்றும் அகோர எறிகணைத் தாக்குதல் 35 தமிழர்கள் படுகொலை; 61 பேர் காயம்
[ சனிக்கிழமை, 28 பெப்ரவரி 2009 ]
இதில் 35 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 61 பேர் காயமடைந்துள்ளனர்.
கொல்லப்பட்டவர்களினதும் காயமடைந்தவர்களினதும் பெயர் விவரங்கள் எதுவும் இதுவரை கிடைக்கப்பெறவில்லை.
0 Comments:
Subscribe to:
கருத்துரைகளை இடு (Atom)