02-APR-2009 வன்னியில் படையினரின் கொலைக்களத்தில் நேற்று (புதன்) 39 பொதுமக்கள் படுகொலை: 57 பேர் படுகாயம்
at வியாழன், ஏப்ரல் 21, 2011வன்னியில் படையினரின் கொலைக்களத்தில் நேற்று (புதன்) 39 பொதுமக்கள் படுகொலை: 57 பேர் படுகாயம்
[ வியாழக்கிழமை, 02 ஏப்ரல் 2009,]
வன்னியில் சிறிலங்கா படையினர் நேற்று நடத்திய எறிகணைத் தாக்குதல்களில் 17 சிறுவர்கள் உட்பட 39 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 57 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
மக்கள் பாதுகாப்பு வலயப் பகுதிகளான மாத்தளன், வலைஞர்மடம் மற்றும் அம்பலவன்பொக்கணைப் பகுதிகளில் நேற்று புதன்கிழமை அதிகாலை தொடக்கம் சிறிலங்கா படையினர் ஆட்லெறி, பல்குழல் பீரங்கி, மற்றும் மோட்டார் தாக்குதல்களை மேற்கொண்டனர்.
இதில் 17 சிறுவர்கள் உட்பட 39 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 57 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
கொல்லப்பட்டவர்களினதும் காயமடைந்தவர்களினதும் பெயர் விபரம் இதுவரை கிடைக்கப்பெறவில்லை.

0 Comments:
Subscribe to:
கருத்துரைகளை இடு (Atom)