04-MAY-2009 அரசாங்கம் மீண்டும் பாதுகாப்பு வலயம் மீது இரசாயன ஆயுதங்களை பிரயோகிக்க ஆரம்பித்துள்ளது: தமிழீழ விடுதலைப் புலிகள் 04-MAY-2009
at திங்கள், ஏப்ரல் 25, 2011அரசாங்கம் மீண்டும் பாதுகாப்பு வலயம் மீது இரசாயன ஆயுதங்களை பிரயோகிக்க ஆரம்பித்துள்ளது: தமிழீழ விடுதலைப் புலிகள்
[ திங்கட்கிழமை, 04 மே 2009, ]
இதற்கு முன்னேற்பாடாக சிறிலங்கா அரசு இராணுவ பாதுகாப்பு முன்னரண் பகுதிக்கு இரசாயன ஆயுத பாதுகாப்பு முகக் கவசங்களை அனுப்பி வைத்துள்ளது.
இராணுவத்தினர், எறிகணைகள் மூலம் இராசாயன ஆயுதங்களை வீசி வருவதாக தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.
அனுராதபுரத்தில் கடந்த ஏப்ரல் முதலாம் திகதியளவில் இந்த இரசாயன ஆயுதங்களை அரசாங்கம் முதல்முதலாக பயன்படுத்த ஆரம்பித்தது. இதன் பின்னர் அரசாங்கம் பாரிய யுத்த ஆயுதங்களை பயன்படுத்த ஆரம்பித்துள்ளது.
கடற்படையினரின் தாக்குதல் முன்னெடுப்பு தோல்வியையடுத்தும் துருப்பினர் பாதுகாப்பு வலயத்தினுள் தமது வாகனங்களை உட்செலுத்த முயன்றமையும் தோற்கடிக்கப்கப்பட்டதன் பின்னரும் அரசாங்கம் மீண்டும் இரசாயன ஆயுதங்களை பாவிக்க ஆரம்பித்துள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.
0 Comments:
Subscribe to:
கருத்துரைகளை இடு (Atom)