புதுமாத்தளனில் இருந்து மேலும் பல காயமடைந்தோர் புல்மோட்டைக்கு வருகை 24-APR-2009
at சனி, ஏப்ரல் 23, 2011புதுமாத்தளனில் இருந்து மேலும் பல காயமடைந்தோர் புல்மோட்டைக்கு வருகை
[ வெள்ளிக்கிழமை, 24 ஏப்ரல் 2009, ]
இதற்கிடையில் புதுமாத்தளன் பிரதேசத்தில் இருந்து ஆயிரத்திற்கும் அதிகமான பொதுமக்கள் புல்மோட்டைக்கு படகுகள் மூலம் வருகை தந்துள்ளனர்.
சுமார் 47 படகுகளில் நேற்று வருகை தந்த இவர்களை புல்மோட்டை கனிய மணல் கூட்டுத்தாபனத்தில் உள்ள சிங்கள பாடசாலையில் தங்க வைப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர இவ்வாறு பெருமளவிலான பொதுமக்கள் அகதிகளாக புல்மோட்டையை வருவதையடுத்து> இவர்களை அங்குள்ள பல பாடசாலைகளிலும் தங்க வைப்பதற்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

0 Comments:
Subscribe to:
கருத்துரைகளை இடு (Atom)