புதுமாத்தளனில் இருந்து இன்றும் 400 வரையான காயமடைந்தவர்கள் புல்மோட்டைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.


[ சனிக்கிழமை, 04 ஏப்ரல் 2009, ]


புதுமாத்தளனில் இருந்து காயமடைந்த மற்றும் அவர்களின் உறவினர்களை ஏற்றிய மேலும் ஒரு சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் கப்பல் இன்று மாலை புல்மோட்டையை வந்தடைந்துள்ளது.
18வது தடவையாக ஈடுபடுத்தப்பட்ட கிரீன் ஓசன் கப்பலில், இன்று 400 க்கும் அதிகமானவர்கள் ஏற்றி வரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, காயமடைந்த மற்றும் அவர்களின் உறவினர்களை ஏற்றிவருவதற்காக, நாளையும் கப்பல் சேவை ஒன்றினை ஈடுபடுத்தவிருப்பதாக சர்வதேச செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளதாக அறியவருகின்றது.

0 Comments:

Post a Comment



 

blogger templates | Make Money Online